தமிழக சுகாதாரத் துறையின் கீழ் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புப் பிரிவில் காலியாக உள்ள மூன்று பணியிடங்களை நிரப்ப TNPSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Mass Interviewer in Department of Public Health and Preventive Medicine
காலியிடங்கள்: 3
கல்வித்தகுதி: Anthropology/Sociology/Economics/ Home Science/ Social Work பாடப்பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் B.A./B.Sc. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 19,500 - ரூ. 62,000 வரை
வயது வரம்பு:  21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/SCA/ST/MBC/DC/BC(OBCM)/BCM/ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு இல்லை.
விண்ணப்பக்கட்டணம்:
தேர்வுக் கட்டணமாக ரூ.150ம், பதிவுக் கட்டணமாக  ரூ.150ம் செலுத்த வேண்டும். ஏற்கனவே, TNPSC-ல் இணையத்தில் நிரந்தர பதிவு செய்திருப்பவர்கள் பதிவு கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்ந்தெடுக்கும் முறை:
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  15.10.2018
விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்: 17.10.2018
எழுத்துத்தேர்வு  நடைபெறும் தேதி:  22.12.2018
கூடுதல் தகவல்களுக்கு  http://tnpsc.gov.in/notifications/2018_20_Mass_Iinterviewer.pdf

 
Top