தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant  Librarian
காலியிடம்: 1
சம்பளம்:  Rs.35,400 – 1,12,400
கல்வித்தகுதி: சமஸ்கிருதத்தில் M.A., /B.A.,(Hons)  பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Epigraphist
காலியிடம்: 1
சம்பளம்:  Rs.35,400 – 1,12,400
கல்வித்தகுதி: தமிழ் பாடத்தில் B.A. /B.Litt  பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்து மதத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு:  30 வயதிற்குள்  இருக்க வேண்டும். SC/SCA/ST/MBC/DC/BC(OBCM)/BCM/ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பக்கட்டணம்:
தேர்வுக் கட்டணமாக ரூ.150ம், பதிவுக் கட்டணமாக  ரூ.150ம் செலுத்த வேண்டும். ஏற்கனவே, TNPSC-ல் இணையத்தில் நிரந்தர பதிவு செய்திருப்பவர்கள் பதிவு கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்ந்தெடுக்கும் முறை:
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  14.10.2018
விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்: 16.10.2018
எழுத்துத்தேர்வு  நடைபெறும் தேதி:  23.12.2018
கூடுதல் தகவல்களுக்கு http://www.tnpsc.gov.in/notifications/2018_19_Asst_Lib_junior_epigraphist.pdf

 
Top